கரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்…. ஆசிரியர் பணி நீக்கம்…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலிகவுண்டனூரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அபிஷேக் 14. இவர் கோமாளிப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியில் கழிவறையில் தற்போது கட்டப்பட்டு வருவதால் இடைவேளையின் போது… Read More »கரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்…. ஆசிரியர் பணி நீக்கம்…