ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.… Read More »ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…