மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியை தாண்டியது…… நீர் வரத்து குறைகிறது
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை)… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியை தாண்டியது…… நீர் வரத்து குறைகிறது