வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….
கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீசார் இன்று காலை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.… Read More »வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….