70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில்தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான்… Read More »70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா