தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயதுடைய யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த, ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களாக சாப்பிடாமலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும்… Read More »தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..