7 மாநில முதல்வர்கள் கூட்டம் -சென்னையில் 22ம் தேதி ஸ்டாலின் கூட்டுகிறார்
மக்களவை தொகுதி மறு சீரமைப்பு அடுத்த வருடத்தில் மேற்கொள்ளப்பட விருக்கிறது. ம மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் எம்.பிக்கள் தொகுதி குறைக்கப்படும் ஆபத்து உள்ளது. குறைக்காவிட்டாலும், வட… Read More »7 மாநில முதல்வர்கள் கூட்டம் -சென்னையில் 22ம் தேதி ஸ்டாலின் கூட்டுகிறார்