திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் தரைமட்டம்….. 7 பேர் பலியா?
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்தது. இதனால்… Read More »திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் தரைமட்டம்….. 7 பேர் பலியா?