கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது
குவைத்தில் நடந்த தீ விபத்தில் 49 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். கேரளாவை சேர்ந்த 24 பேரும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரும் பலியானார்கள். அவர்களது உடல் இன்று காலை குவைத்தில் இருந்து… Read More »கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது