தெலங்கானா முதல்வர்…. ரேவந்த் ரெட்டி 7ம் தேதி பதவி ஏற்கிறார்
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 64 இடங்களை கைப்பற்றியது. எனவே காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைக்கிறது.… Read More »தெலங்கானா முதல்வர்…. ரேவந்த் ரெட்டி 7ம் தேதி பதவி ஏற்கிறார்