61 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..
புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி படேல்நகரில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின்சார்பில் 61பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்காண ஆணைகளை சுற்றுச்சூழல்மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.முருகேசன், மாவட்ட… Read More »61 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..