அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மேல மைக்கேல் பட்டி கிராமத்தில் புனித அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை கோட்டாட்சியர் ஷீஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..