ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை
ஆந்திராவில் இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடக்கிறது. சோதனை நடைபெறும்… Read More »ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை