நட்சத்திர விடுதி அதிபர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி உரிமையாளரின் குழும நிறுவனங்களில் இன்று வருமான வரி சோதனை நடக்கிறது. சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள நட்சத்திர விடுதி உள்பட தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இந்த சோதனை நடக்கிறது.… Read More »நட்சத்திர விடுதி அதிபர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு