திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் கைது…
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 24). ரவுடி பட்டியலில் இருக்கும் இவர், கத்தியை காட்டி மிரட்டி, திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த இளஞ்செழியனிடம் செல்போன், பாலக்கரை மணிவேலிடம் இருசக்கர வாகனம், கீழ… Read More »திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் கைது…