கட்டிடம் இடிந்து விழுந்தது… 6 பேர் காயம்…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து பொன்னமராவதி சாலையில் காவலர்கள் குடியிருப்பு அருகே பாதி கட்டிய… Read More »கட்டிடம் இடிந்து விழுந்தது… 6 பேர் காயம்…