வீட்டின் சோபாவில் 6 அடி நீள பாம்பு…. கோவையில் பரபரப்பு..
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம் சாலை திருவள்ளுவர் நகரில் ஒருவரது இல்லத்திற்குள் சுமார் 6 அடி நீள சாரைப்பாம்பு வாசல் வழியாக புகுந்துள்ளது. அதனை பார்த்த விட்டார் உடனடியாக வீட்டிற்கு வெளியே… Read More »வீட்டின் சோபாவில் 6 அடி நீள பாம்பு…. கோவையில் பரபரப்பு..