வேதாரண்யம் அருகே 6 மாதமாக அச்சுறுத்திய முதலை பிடிபட்டது ….
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு பகுதியில் உள்ள புதுகுளத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு முதலை கிடப்பதாக வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வந்து முதலை இருப்பதை உறுதி செய்து… Read More »வேதாரண்யம் அருகே 6 மாதமாக அச்சுறுத்திய முதலை பிடிபட்டது ….