6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி
குழந்தைகளை படிக்கவைத்து பெரிய பதவிகளில் அமரவைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோருக்கும் உண்டு. இதனால் மழலைச்சொல் மாறாத குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.2வயது ஆகி விட்டாலே பிளேஸ்கூல் அனுப்புகிறார்கள்.… Read More »6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி