5000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி…
சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கே.கே.நகரில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு இன்று நிவாரணப் பொருட்களை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். இந்நிகழ்வில்,சட்டத்துறை அமைச்சர்… Read More »5000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி…