வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தவள் நான்…. கங்கணா ரணாவத் பிளாஷ்பேக்
தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த கங்கணா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது ‘எமர்ஜென்சி’ என்ற… Read More »வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தவள் நான்…. கங்கணா ரணாவத் பிளாஷ்பேக்