முதல்வர் பிறந்தநாள்: 500 இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி கரூர் திமுக சாதனை
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. திமுகவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் எழுச்சியுடன், முதல்வர் பிறந்தநாள் விழாைவை நலத்திட்ட… Read More »முதல்வர் பிறந்தநாள்: 500 இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி கரூர் திமுக சாதனை