மயிலாடுதுறை… கடல் சீற்றம்…. உள்வாங்கிய கடல்…. 5 மின்சார கம்பம் முறிந்து சேதம்…
வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் ரெட் அலர்ட் காரணமாக… Read More »மயிலாடுதுறை… கடல் சீற்றம்…. உள்வாங்கிய கடல்…. 5 மின்சார கம்பம் முறிந்து சேதம்…