Skip to content

5 பேர் பலி

அரசு பஸ்-லாரி மோதி விபத்து…. 5 பேர் பலி… திருத்தணி அருகே பரபரப்பு…

திருத்தனி அருகே அரசு பேருந்தும்-லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு நிலவி வருகிறது.

விமான சாகசம் காணவந்த ……5 பேர் உயிரிழந்தது எப்படி? அமைச்சா் மா.சு. பேட்டி

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண சுமார் 15 லட்சம் பேர்   திரண்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது.… Read More »விமான சாகசம் காணவந்த ……5 பேர் உயிரிழந்தது எப்படி? அமைச்சா் மா.சு. பேட்டி

புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து  சுமார் 15 கி.மீ தொலைவில்  மதுரை ரோட்டில் உள்ள நமணசமுத்திரம் என்ற இடத்தில்  ஒரு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. கண்ணாடிகள் அனைத்தும்  மூடப்பட்டு இருந்தது. கார் வெகுநேரம் நின்றிருந்ததால் காரை… Read More »புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு.முட்லூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியும், காரும் நேருக்குநேர்… Read More »மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

காஷ்மீர்… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பீரங்கி….. 5 வீரர்கள் பலி

  • by Authour

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள்   நேற்று இரவு  பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.,  அப்போது அவர்கள் லடாக் பகுதியில்   ஆற்றை கடந்தபோது  திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் பீரங்கி அடித்து செல்லப்பட்டது. அந்த பீரங்கயில்5 வீரர்கள்… Read More »காஷ்மீர்… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பீரங்கி….. 5 வீரர்கள் பலி

மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு  சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங்… Read More »மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

குவைத் தீ விபத்து… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி….. தஞ்சை அதிகாரி கதி என்ன?

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள்  தங்கியிருந்தனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில்… Read More »குவைத் தீ விபத்து… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி….. தஞ்சை அதிகாரி கதி என்ன?

திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பயிற்சி மருத்துவர் திருச்சி  எஸ்ஆர்எம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். அவரது சகோதரர் திருமணத்திற்காக நேற்று அவருடன் பயின்று வரும் மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரி… Read More »திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

திருப்பூரைச் சேர்ந்வர் சந்திரசேகர். இவரது மனைவி சித்ரா. இத் தம்பதியரின் 60-வது திருமண நாளை(மணிவிழா) கொண்டாடுவதற்காக நேற்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி திரும்பி  வந்து கொண்டிருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை)… Read More »மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

உபியில் வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே காலனியில் அமைந்துள்ள வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு… Read More »உபியில் வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

error: Content is protected !!