கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..
ஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..