கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் அறிவழகன்(36/22). வழக்கறிஞரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அன்புச்செல்வன் த/பெ அன்பழகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 21.02.2022… Read More »கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…