சொத்து பிரச்னை…. அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு..
அரியலூர் மாவட்டம் நத்தக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் இறந்துவிட்ட நிலையில் இவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் இடத்தை அவரது தம்பி சின்னத்தம்பி ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. கணவரை இழந்த காசி அம்மாள் தனது கணவரின்… Read More »சொத்து பிரச்னை…. அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு..