தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….
தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து கடை, செல்போன் கடை, ரெடிமேடு துணிக்கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு… Read More »தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….