சந்திரயான்-3…. வெற்றிகரமாக ஐந்தாம் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது…
நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில்… Read More »சந்திரயான்-3…. வெற்றிகரமாக ஐந்தாம் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது…