ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே மேட்ச்சாக மெல்போனில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாசும், கவாஜாவும் தொடக்க வீரர்களாக பேட்டிங் செய்தனர். அப்போது… Read More »ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்