ஈரோடு கிழக்கு…. தேர்தல் மன்னன் பத்மராஜன்,233வது தேர்தலில் போட்டி
ஈரோடு கிழக்குத்தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு… Read More »ஈரோடு கிழக்கு…. தேர்தல் மன்னன் பத்மராஜன்,233வது தேர்தலில் போட்டி