பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 49 சவரன் நகை கொள்ளை…..
கரூர் மாவட்டம், ஈசநத்தம் விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்கள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.… Read More »பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 49 சவரன் நகை கொள்ளை…..