தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடச்சிக்காடு கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயினை அறுத்துச் சென்ற புகார் குறித்து வழக்குப்… Read More »தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….