கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மொழித்தேர்வு நடந்தது. முதல்நாள் தேர்வு மிக எளிதாக இருக்க வேண்டும் என்பதுடன், தாய் மொழியாம் தமிழுக்கு முதலிடம் கொடுக்க… Read More »கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…