சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 41 கோடி பேர் விலகல்…. அதிபர் அதிர்ச்சி
சீனாவில் பல கட்சி அரசியல் அமைப்போ ஜனநாயகமோ இல்லை. அங்குள்ள பிரதான மற்றும் ஒரே கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதற்கு உலகெங்கிலும் பல கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இம்மாத துவக்கம்… Read More »சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 41 கோடி பேர் விலகல்…. அதிபர் அதிர்ச்சி