கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், பிரகாஷ், அசார், லட்சுமி ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்களை அங்குள்ள சக ஓட்டுநர் பிரிவினை பார்த்து… Read More »கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி