கங்கை கொண்ட சோழபுரம்… 4 லட்சம் உண்டியல் காணிக்கை…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள சோழப் பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேலும் யுனெஸ்காவால் பராமரிக்கப்படும் தொன்மையான… Read More »கங்கை கொண்ட சோழபுரம்… 4 லட்சம் உண்டியல் காணிக்கை…