4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை….
கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. 16.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு… Read More »4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை….