புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023-ல் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற… Read More »புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்