ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…
வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…