திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…
திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்தனர். செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த… Read More »திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…