திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, தலைமையில் 3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. சுயேச்சைகளும் அனைத்து… Read More »திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..