தஞ்சை, திருவாரூர் உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… Read More »தஞ்சை, திருவாரூர் உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை