பெரம்பலூர் அருகே 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்…. 2 பேர் கைது.
பெரம்பலூர் அருகே மலையாளப்பட்டி கிராமத்தில் 4 நாட்டு துப்பாக்கிகளை எஸ்எஸ்ஐ அகிலாண்டேஸ்வரி தலைமையிலான ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். பச்சிமலை எல்லையில் கவுண்டன்பாளையம், வேட்டுவால்மேடு பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சிலர்… Read More »பெரம்பலூர் அருகே 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்…. 2 பேர் கைது.