போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை… Read More »போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி