3 மாத குழந்தைக்கு தசை நார் சிதைவு நோய் … 16 கோடி மதிப்புள்ள ஊசி தேவை…
தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை குணப்படுத்துவதற்கு 16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்பதால் குழந்தையின் பெற்றோர்கள் அரசிடம் உதவியை நாடி உள்ளனர். கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் ரமணகுமார்… Read More »3 மாத குழந்தைக்கு தசை நார் சிதைவு நோய் … 16 கோடி மதிப்புள்ள ஊசி தேவை…