3 மாத குழந்தைக்கு கிட்னியில் லேப்ராஸ்கோபி ஆபரேசன்…. எய்ம்ஸ் சாதனை
டில்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 3 மாத ஆண் குழந்தைக்கு 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு காணப்பட்டது. சிறுநீர் பாதையில் அடைப்பு இருந்ததால், சிறுநீர்ப்பைக்கு சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் செல்வது பாதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு… Read More »3 மாத குழந்தைக்கு கிட்னியில் லேப்ராஸ்கோபி ஆபரேசன்…. எய்ம்ஸ் சாதனை