கள்ளக்குறிச்சி சாராய சாவு 35 ஆனது….. முதல்வர் அவசர ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 35 ஆனது….. முதல்வர் அவசர ஆலோசனை