ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடுங்கள்…. ஆணையத்துக்கு, தமிழக அரசு கடிதம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி ஆணையம் மற்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வற்புறுத்தி பெறுவதற்கான… Read More »ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடுங்கள்…. ஆணையத்துக்கு, தமிழக அரசு கடிதம்