குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதி, பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை மறித்து சோதனை… Read More »குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்